ஜமீன்தார் கார் அனுப்பியிருந்தார். அவர் வீட்டுக்கு போய் சேரும் போது மணி 8:00. ஒதுக்குப்புறமான வீடு. வீடுன்னு சொல்ல முடியாது. ரெண்டு மாடி வச்ச பங்களா. வீட்டைச் சுத்தி விசாலமான இடம். பக்கத்துல ஒரு சின்ன வீடு. அதுதான் கெஸ்ட் ஹவுஸா இருக்கனும். கெஸ்ட் ஹவுஸே குட்டி பங்களா மாதிரி இருந்துச்சி.
ஹால்ல 50 வயசுல ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். வெள்ளை ஜிப்பாவும், கீழ வெள்ளை பைஜமாவும் போட்டிருந்தார். அவர் தான் ஜமீன்தாரா இருக்கனும். அவர் மனைவிக்கு 40 வயசு இருக்கும். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், டிசைனர் சாரி, செம கலக்கலா இருந்தாங்க. ஒருத்தன் இடுப்புல துண்டை கட்டிகிட்டு நின்னுகிட்டிருந்தான்.
எல்லாரும் சாமியாருக்கு வணக்கம் சொன்னாங்க. சாமியார் ஆசீர்வாதம் பண்ணினார். ஜமீன்தார் பக்கத்துல ஒரு மெடிக்கல் வாங்கிங் ஸ்டிக் இருந்துச்சி.
”அஞ்சலி, இவர்தான் ஜமீன்தார் குமாரவேல், அவங்க மனைவி நந்தினி. சுப்பையா, கணக்குபிள்ளை” சாமியார் அறிமுகம் பண்ணி வச்சார்.
8 Comments:
Itha epati bro pakurathu
Epati bro pakurathu
secrett.affection@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும். கதை இமெயிலில் அனுப்பி வைக்கப்படும். நன்றி.
ithu yappadi bro pandrathu
send story bro
Super stoey i likeverymuch
Intha part 1full script illaye
Part 1 Full script venume
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!